Categories
லைப் ஸ்டைல்

உப்பு சமையலில் மட்டும் அல்ல….. இதற்கும் பயன்படுத்தலாம்…!!

உப்பு சமையல் தவிர வேறு எதற்கெல்லாம் பயன்படுகின்றது என்பதை இப்போது பார்க்கலாம். 

உப்பை நாம் சமையலில் சுவைக்காக பயன்படுத்தி வருகிறோம். உப்பு இல்லாத உணவுப்பொருட்களை நம்மால் சாப்பிட முடியாது. இத்தகைய உப்பு வேறு எதற்கு பயன்படுத்தபடுகிறத என்று பார்க்கலாம்.

கிச்சன் வாஷிங்கில் அடைப்பு ஏற்பட்டால் இரவு கொதிக்கும் நீரை ஊற்றி சிறிது உப்பு அதில் போடவும். இது அடைப்பை சரிசெய்யும்.

கோதுமை மாவில் வண்டுகள் வராமல் இருக்க மாவுக்கு ஏற்றவாறு தூள் உப்பு சேர்த்து கிளறி வைத்தால் வண்டுகள் வராது.

ஆடை அலசும் தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து அதில் ஊற வைத்து அலசினால் அதிகளவு சாயம் போகாது.

Categories

Tech |