Categories
லைப் ஸ்டைல்

யார் யாரெல்லாம் மீன் சாப்பிடலாம்?… வாங்க பார்க்கலாம்…!!!

உடலுக்கு நல்ல சத்துக்களைத் தரும் மீன் வகைகளை யாரெல்லாம் சாப்பிடலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்தான உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள் பழங்கள் மற்றும் கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இறைச்சி சாப்பிட விரும்பாதவர்கள் அதிக அளவில் மீன் சாப்பிடுவார்கள். மீன் வகைகளில் தேவையான நல்ல கொழுப்பு அதிகம் உள்ளது.

எனவே அனைத்து வயதினரும் மீன் எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் சால்மன் மீன் எடுத்துக் கொள்ளலாம். அது வயிற்றில் உள்ள குழந்தையின் மூளை, கண்கள் மற்றும் செரிமான மண்டலத்தின் சீரான வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் கர்ப்பிணிப் பெண்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி மீன் வகைகளை மருத்துவர்களின் அறிவுரைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

Categories

Tech |