Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

12 ஆவது தேர்ச்சியா…? மத்திய அரசு வேலை… “25 ஆம் தேதிக்குள் விண்ணப்பியுங்கள்”..!!

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் Driver – cum- PUMP Operator-cum-Fireman-A பதவிகளுக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் உள்ளது. https://www.npcil.nic.in/index.aspx என்ற இணையதளம் சென்று விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க இந்த மாதம் 25 ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18-27

சம்பளம்: 21 ஆயிரத்து 700 ரூபாய் வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Deputy Manager (HRM),
HRM Section,
Madras atomic Power Station,
Nuclear Power Corporation of India Limited,
Kalpakkam- 603102.

தேர்வு முறை மற்றும் கூடுதல் விவரங்களை இந்த பிடிஎப் லிங்கை பார்த்துத் தெரிந்துக் கொள்ளவும் https://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/advt_22122020_01.pdf

Categories

Tech |