Categories
மாநில செய்திகள்

வேளாண் சட்டமே வேண்டாம்…! இன்று ஆளுநர் மாளிகை முற்றுகை… சென்னையில் உச்சகட்ட பரபரப்பு ..!!

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போரட்டம் நடத்துகின்றது.

இதுகுறித்து நேற்று தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில பொதுச்செயலாளர் சண்முகம், வேளாண் சட்ட மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி நாளை ( இன்று ) ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று பிற்பகலில் திட்டமிட்டபடி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் டிராக்டர் பேரணி நடைபெறும் என்றும் கூறினார்.

 

Categories

Tech |