Categories
லைப் ஸ்டைல்

எந்த பொருட்களை பிரிட்ஜில் வைக்க கூடாது…. இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

எந்த பொருட்களை எல்லாம் பிரிட்ஜில் வைக்க கூடாது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

சாக்லேட்டை பிரிட்ஜில் வைத்தால் அதன் சுவை நிறம் மாறிவிடும். எனவே காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து அறையிலேயே வைக்கலாம்.

துளசி போன்ற மூலிகைகளை வைத்தால் மருத்துவ குணங்கள் குறைந்து விடும்.

தேனை பிரிட்ஜில் வைப்பதால் அதன் நிறம் மாறி மருத்துவ குணங்கள் குறைந்து விடும்.

நட்ஸ்களை பாதுகாக்க அறை வெப்பநிலையில் வைத்தாலே போதும்.

முட்டைகளை பிரிட்ஜில் வைப்பதால் பாக்டீரியாக்கள் முட்டையினுள் நுழைய வாய்ப்புள்ளது.

வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும். எனவே வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
பூசணிக்காயை நன்கு காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும்.
கடையில் இருந்து முழுதாக வாங்கி வந்த மெலாம்பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால், மெலாம் பழத்தில் இருக்கும் சில சத்துக்களை பழம் இழந்து விடுகிறது.

Categories

Tech |