Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “ரூ.35,400 சம்பளத்தில் வேலை”… இன்றே கடைசி நாள்… உடனே போங்க..!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூட்டு ராணிப்பேட்டையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்கள்: 19

பணி: இளநிலை வரை தொழில் அலுவலர், கண்காணிப்பாளர்

வயது வரம்பு: 35க்குள்

ஊதியம்: ரூ. 35,400 முதல் ரூ. 1,12,400

மேலும் விவரங்களுக்கு https://ranipet.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |