Categories
சினிமா தமிழ் சினிமா

குடிபோதையில் அட்டூழியம் செய்த… பிரபல தமிழ் நடிகர்… பரபரப்பு புகார்…!!!

தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் குடிபோதையில் அட்டூழியம் செய்ததாக கூறி பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு விருந்து என்ற பெயரில் இடையூறு ஏற்படுத்தியதாக நடிகர் விஷ்ணு விஷால் மீது பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோட்டூர்புரம் அடுக்குமாடி குடியிருப்பில் குடிபோதையில் அட்டகாசம் செய்த விஷ்ணு விஷால் அசிங்கமாக பேசியதாக, குடியிருப்பு நலச்சங்க செயலாளர் ரங்க பாபு கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நடிகர் குடிபோதையில் அட்டகாசம் செய்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |