Categories
மாநில செய்திகள்

ஞாபகம் வருதே… ஞாபகம் வருதே… “90கிட்ஸ் மிட்டாய்கள் பத்தி பார்ப்போமா”..?

90கிட்ஸ் மிட்டாய் பள்ளி பருவத்தில் வாழ்கை திரும்ப கிடைகாத ஒன்று மீண்டும் கிடைத்தது. 90sகிட்ஸ் மிட்டாய் மட்டுமே. பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே! பள்ளி கூடம் அருகே 90sகிட்ஸ் மிட்டாய் விற்கும் பாட்டி தான் ஞாபகம் வரும்.

தற்பொழுது கிராமங்களில் ஊர் பக்கம் ஒரு கடை இருக்கும் அங்க மட்டும் தான் 90s கிட்ஸ் மிட்டாய் கிடைக்கும். மினிமம் 1ருபாய் ஆரம்பித்து 10ருபாய் வரை உள்ளது.

எடைக்கல் மிட்டாய், கல்கோனா, பப்பர மிட்டாய், பேப்பர் அப்பளம், ஜவ்வு மிட்டாய், , குச்சி மிட்டாய், கடலை மிட்டாய், டிக்-டிக், குருவி ரொட்டி பிஸ்கெட்,குடல்வத்தல்,பாபின்ஸ்,மேங்கோ பைட்,தேன் மிட்டாய்,ஆரஞ்சு மிட்டாய்,இஞ்சிமருப்பா,ஜீரக மிட்டாய்,ஆசை சாக்லெட்,பேக்கெட் ஐஸ், கோலிசோடா, தேன் மிட்டாய்.எலந்த வடை, கடலை பருப்பி, சுக்கு மிடாய், கம்பர் கட், பொறி உருண்டை.

இப்பொழுது வளரும் குழந்தைகள் ஆரோக்கியம் என்பது தெரியாது. Ac கடையில் ஆரோக்கியம் இல்லாத பொருட்கள் பிடிக்கிறது. அது விலையும் அதிகம் மினிமம் 10 முதல் 50 ருபாய் மேல் வரை செல்லும். 90s கிட்ஸ் மிட்டாய் இப்பொழுதும் 10 ருபாய்க்கு மேல் விலை போகாது மற்றும் விலை குறைவு கேடு விளைவிக்காது.

90s கிட்ஸ் வார்த்தை டிரெட்டிங் ஆனது அதற்கு பிறகு 90s விற்கப்பட்ட மிட்டாய் தற்பொழது எல்லோரும் பள்ளி பருவ ஞாபகத்தில் வாங்கி சாப்பிடுகிறார்கள்.

நாணயத்தின் மதிப்பு கூடும் போது 5 ருபாய் மேல் தான் எல்லா பொருட்களும் கிடைக்கிறது. ஏன் என்றால் அந்நிய பொருட்கள் தான் மார்க்கெட் அதிகம் விற்பனைக்கு வருகிறது. குடிசை தொழில்கள் நலிவடைந்து வருவதால் இது போன்ற தருணத்தில் 2020 வளரும் குழந்தைகளுக்கு 80s,90s அப்பாக்கள் 90s கிட்ஸ் மிட்டாய் தேடி வாங்கி கொடுக்கிறார்கள்.

எப்பொழுது நாம் இந்திய பொருட்களை ஊக்குவித்தால் மட்டுமே பொருளாதார உயரும். மற்ற நாட்டில் தடை செய்யபட்ட உணவு பொருட்களை வாங்காமல் இயற்கையான முறையில் தயாரித்த உணவு பொருட்களை வாங்குவதால் நமக்கும், நாட்டுக்கும் பயன் அளிக்கும். இனி சொந்தம் பந்தம் பார்க்க செல்லும் போது 90sகிட்ஸ் மிட்டாய் வாங்கி செல்லுகள், மறக்க முடியாத நினைவுகள் தோன்றும்.

Categories

Tech |