Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

ஆன்லைனில் பணம் அனுப்ப முடியாது – வெளியான அறிவிப்பு…!!

சில நாட்களுக்கு ஆன்லைன் மூலம் பணபரிவர்த்தனைகள் செய்ய முடியாது என தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது அனைவரும் ஆன்லைன் மூலமாக தான் பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இதன் மூலம் எளிதில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு பயன்படும் கூகுள் பே, பேடிஎம், போன்பே உள்ளிட்ட மூன்றாம் தரப்பு செயலிகள் சில நாட்களுக்கு சரிவர இயங்காது என இந்திய தேசிய கட்டணக் கழகம் அறிவித்துள்ளது.

தேசிய கட்டணக்கழகம், டிஜிட்டல் கட்டண தளத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதால் சில நாட்களுக்கு காலை 1 மணி முதல் 3 மணி வரை பணம் பரிவர்த்தனைகள் இயங்காது என கூறியுள்ளது.

Categories

Tech |