Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எனக்கு மகளை கல்யாணம் பண்ணி தா…. மனைவியிடம் கேட்ட தந்தை…. கைது செய்த போலீசார்…!!

நபர் ஒருவர் தனது மகளை திருமணம் செய்ய முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி ஏர்போர்ட் பகுதியில் வசிப்பவர் ராணி. இவருக்கு இவருக்கு 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவருடைய முதல் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளதால் இவர் இரண்டாவதாக வெங்கடேஷ் மஎன்பவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில்  இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் ராணியிடம் முதல் கணவரின் மகளை தனக்கு திருமணம் செய்து கொடுக்க வெங்கடேஷ் தன்னுடைய வற்புறுத்தியுள்ளார். ஆனால் இதற்கு ராணி மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த வெங்கடேஷ் கிரிக்கெட் மட்டையால் மகளை தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |