நபர் ஒருவர் 200 கேமராக்களை ஹேக் செய்து 200 பெண்களை நிர்வாணமாக பார்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் 35 வயது தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் 200க்கும் மேற்பட்ட வீடுகளின் கேமராக்களை ஹேக் செய்து அந்த வீட்டில் இருக்கும் பெண்களை நிர்வாணமாக பார்க்க பயன்படுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் அழகான பெண்கள் இருக்கும் வீடுகளை கண்காணித்து ஹேக் செய்துள்ளார்.
இதையடுத்து 200 பெண்களை நிர்வாணமாக பார்ப்பதற்காக கேமராக்களை ஹேக் செய்து வேவு பார்த்துள்ளதால் காவல்துறையினர் வரை கைது செய்து 5 வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளனர்.