Categories
தேசிய செய்திகள்

மகிழ்ச்சி செய்தி – இனி வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை…!!

தனியார் துறை நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு வாரம் இரு முறை விடுமுறை என்ற மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியாவில் தனியார் துறை நிறுவனங்களின் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை இரண்டு நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு அமைச்சகம் எடுத்துள்ள இந்த முடிவுக்கு அங்கு வேலை செய்யும் இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் அங்கு வேலை பார்க்கும் இந்தியர்கள் உட்பட 70 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்று செய்தி வெளியாகியுள்ளது. இது வெளிநாட்டில் வாழும் இந்தியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |