அழகப்பா பல்கலைக்கழகம் ஆனது காலியாக உள்ள Junior Research Fellow பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.
விண்ணப்பிப்போரின் அதிகபட்ச வயது 28 வரை இருக்கலாம். அனுமதிக்கப்பட்ட கல்லூரிகளில் Physics பாடங்களில் M.Sc/ M.Phil தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள் : 1
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.01.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: இண்டர்வியூ மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
சம்பளம்: பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் பெறுவர்.
மேலும் விவரங்களுக்கு https://www.alagappauniversity.ac.in/uploads/notifications/DST-SERB-ADVT2020.pdf இந்த இணையதளைத்தைப் பார்வையிடவும்.