காட்டுயானம் அரிசியில் உள்ள மருத்துவ பயன்கள் குறித்து பார்க்கலாம்.
எலும்பு மண்டலம் சார்ந்த அனைத்து பிரச்சினைகளும் குணமாகும்.
விந்து விருத்தியும் அதிக பலமும் உண்டாகும்.
கால்சியம் குறைபாட்டை போக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உடையது.
ஹீமோகுளோபின் அளவை அதிக ப்படுத்தும்.
குழந்தைகளின் எலும்பு வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.