உங்கள் வயிற்றில் உள்ள தொப்பையை 15 நாட்களில் மிக எளிமையாக குறைக்க இதை மட்டும் செய்து வந்தால் போதும்.
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் அதிக சத்துக்கள் நிறைந்த உணவை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடல்பருமன் அதிகரிக்கிறது. அதிலும் குறிப்பாக தொப்பையை குறைப்பது மிகவும் கடினம். உங்கள் தொப்பையை எப்படி குறைக்கலாம் என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்புன் இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு கொதிக்க விட வேண்டும் அவை நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும்.காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்காக கரைத்து குடிக்க வேண்டும்.இவ்வாறு 15 நாட்கள் செய்து வந்தால் உங்களுக்குள் உள்ள தொப்பை காணாமல் போய்விடும்.