மகரம் ராசி அன்பர்களே… !இன்றைய நாள் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும்.
உங்களுக்கு இனிமையான பேச்சின் மூலம் பிறறை கவருவீர்கள். உங்களின் மனதில் நம்பிக்கையான எண்ணங்கள் ஏற்படும்.பணியிட சூழல் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். திட்டமிட்ட படி பணிகள் சிறப்பாக நடக்கும். இதன் காரணமாக நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். உங்களின் துணையுடன் சந்தோஷமாக இருப்பீர்கள்.உங்களின் துணை யுடன் சேர்ந்து விருந்திற்கு ஏற்பாடு செய்வீர்கள். உங்களின் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். இன்றைய நாளில் புதிய முதலீடு செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.உறுதி உற்சாகம் ஆர்வத்துடன் காணப்படுவீர்கள். உங்களின் ஆரோக்கியத்தை சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் மந்த நிலை இருந்தாலும் முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும். மகர ராசி அன்பர்கள் முருக வழிபாடு செய்வது நல்லது. அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு நிறம்.அதிர்ஷ்டமான எண் 8.