தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் பல இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருகின்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: office assistant.
காலி பணியிடங்கள்: 53.
சம்பளம்: ரூ.15, 700 முதல் ரூ.50,000 வரை.
பணியிடம்: சென்னை.
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி.
வயது: 18 முதல் 35.
விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31.
மேலும் விவரங்களுக்கு www.tnscb.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.