Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10th PASS போதும்…. வங்கியில் வேலை….. ரூ.50 இருந்தால் உடனே இதை பண்ணுங்க….!!

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்களுக்காக ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது

பணி: security guard.
காலி பணியிடங்கள்: 241.
மாத சம்பளம்: ரூ.10,940.
பணியிடம்: நாடு முழுவதும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.
வயது: 25 முதல் 45 வரை.
விண்ணப்ப கட்டணம்: ரூ.50.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 12.

மேலும் விவரங்களுக்கு ibpsonline.ibps.in/rbirpsgdec20 என்ற இணையதளத்தை சென்று பார்க்கவும்.

Categories

Tech |