Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! காதல் கைகூடும்…! மகிழ்ச்சி உண்டாகும்…!!

துலாம் ராசி அன்பர்களே….!
இன்று
பணியில் அதிக நேர்த்தி நிறைந்து காணப்படும்.

தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு ஏற்படும். சேமிக்கும் வரவில் தாராள பணவரவு கிடைக்கும். வெகுநாள் காணாமல் தெரிந்த பொருள் புதிய முயற்சியால் கையில் வந்து சேரும். பிரச்சினைகளை இன்று சாதூர்யமாக முடிப்பீர்கள். உங்களின் திறமைகளை அனைவராலும் பாராட்டும் வகையில் இருக்கும். காரியத்தில் அனுபவம் கிட்டும் செல்வத்தில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களிடம் நல்ல பெயரை எடுப்பீர்கள். குடும்பத்தார் உங்களை மதித்து நடப்பார்கள். கலைத்துறை துறையை சார்ந்தவர்களுக்கு இன்றைய நாள் மிகவும் நல்ல நாளாகவே இருக்கும். உங்கள் பிரச்சனைகள் விலகி தீர்வு காணும் நாளாக இருக்கும். கடும் பிரச்சனைகள் அனைத்தும் உங்கள் கட்டுக்குள் இருக்கும். கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும்முறையில் பயன்படுத்தி முன்னேற்றம் பெறுவீர்கள். உறவினர்கள் உங்களை மதித்து நடப்பது உங்களுக்கு பெருமையாக இருக்கும். பிள்ளைகள் உங்களின் வார்த்தை கேட்டு நடப்பது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

காதல் கைகூடி திருமணத்தில் முடியும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் இன்று நல்ல முன்னேற்றம் காணப்படும். கல்விக்காக இன்று எதை செய்தாலும் வெற்றி நிச்சயம். ஆனாலும் கடின உழைப்பை செலுத்தி நல்ல பாடங்களைப் படியுங்கள்நீங்கள் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும். முக்கியமான பணியில் ஈடுபடும் பொழுது நீங்கள் கரும் பச்சை நிறத்தில் ஆடைகளை அணியுங்கள்.கரும்பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். நீங்கள் பெருமாள் வழிபாட்டை செய்து கொள்ளுங்கள் அது உங்களுக்கு நல்ல வழியைக் காட்டும். உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை தெற்கு. இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான எண் 3 மற்றும் 5.இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் நீள நிறம்.

 

Categories

Tech |