தனுசு ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு முக்கிய பணி நிறைவு எழுதுவதில் கொஞ்சம் தாமதம் இருக்கும்.
இன்று உங்களுக்கு தைரியம் மற்றும் ஆற்றல் குறைந்து காணப்படும்.நீங்கள் சொந்த முயற்சியில் முன்னேறுவீர்கள்.இன்று உங்கள் பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது அதனால் உங்கள் மேல் அதிகாரிகளிடம் அதிருப்திக்கு ஆளாவீர்கள். இன்று உங்களின் துணையிடம் உங்கள் நண்பரின் இந்த விழாவிற்கு செல்ல விற்பீர்கள். இன்று உங்களுக்கு நிதிநிலை சிறப்பாக இருக்காது.இன்று உங்களுக்கு தோல் சம்பந்தமான பிரச்சினைகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு. வறுத்த மற்றும் கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. மாணவ மாணவிகளுக்கு இன்று கேட்ட சகவாசங்கள் உண்டாக தோன்றும். இன்று நீங்கள் பைரவ வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்லது. இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 5. அதிர்ஷ்டமான நிறம் ஊதா நிறம்.