மீனம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் சில அசௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டி இருக்கும்.
இன்று உங்களுக்கு மகிழ்ச்சி குறைந்த நாளாகவே அமையும். எதார்த்தமான அணுகுமுறை மேற்கொள்வது உங்களுக்கு நல்லது. இன்று உங்களுக்கு பணியில் சில தவறுகள் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதால் கவனமாக பணியை மேற்கொள்வது நல்லது. இன்று உங்களின் நிதி நிலை மகிழ்ச்சிகரமாக இருக்காது. என்று உங்களின் நிதி நிலையை சமாளிக்க மிகக் கடினமாக உணருவீர்கள். இன்று உங்களுக்கு பதற்றம் மற்றும் அசௌகரியமான உணர்வு ஏற்படுவதால் மூட்டுவலி ஏற்பட வாய்ப்புகள் உண்டு.ஆதலால் முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும். மீன ராசி அன்பர்கள் என்று மகாலட்சுமியை வழிபடுவது நல்லது. உங்களின் அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 2 அதிர்ஷ்டமான நிறம் ரோஸ் நிறம்.