பிரபல இயக்குனர் மீது நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஸ்ட் அண்ட் பியூரியஸ் பட இயக்குனர் ராப் கோஹென் மீது டிரிபிள் எக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை அர்ஜென்டோ பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளார். 2002 இல் டிரிபிள் எக்ஸ் படப்பிடிப்பின் போது கோஹென் தனக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பலரும் கோஹெனுக்கு எதிராக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.