Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள் வைரல்

“ஆபத்தை விளைவிக்கும் மின்கம்பம்”வைரலாகும் வீடியோ …!!

புதுக்கோட்டை மாவட்ட பெண்கள் பள்ளி அருகே ஆபத்தை விளைவிக்கும் மின்கம்பத்தை சரி செய்ய கோரி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறைக்குப்பின் பள்ளி தொடங்கி 3_ஆவது வாரமாக நடைபெற்று வருகின்றது. பள்ளிகளில் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு பல்வேறு அமைப்புகளும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். மேலும் அரசாங்கமும் மாணவர்களுக்கு பல்வேறு நல திட்டங்களை வழங்கி வருகின்றது.பள்ளியின் இந்த கல்வி ஆண்டுக்கான வகுப்பு நாள் தொடங்கி 3_ஆவது வாரமாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் பட்டுக்கோட்டை மாவட்டம் பெண்கள் அரசினர் பள்ளி அருகே முறையான பராமரிப்பு இன்றி ஆபத்து விளைவிக்கும் நிலையில் உள்ளது. பள்ளி சார்பில் பலமுறை புகார் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையை எடுக்கவில்லை என்று குற்றம் சட்டி வருகின்றனர். தற்போது ஆபத்தை விளைவிக்கும் அந்த மின்கம்பம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

 

 

Categories

Tech |