Categories
லைப் ஸ்டைல்

உஷார்! ஐஸ் தண்ணீர் குடிப்பதால்…. இதயத்திற்கு ஆபத்து நிச்சயம்…!!

ஐஸ் தண்ணீர் குடிப்பதால் நம் இதயத்துடிப்பை குறைப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

நாம் பெரும்பாலும் குளிர் காலங்களை காலங்களை தவிர்த்து கோடைகாலம் மற்றும் மற்ற காலங்களில் அதிக வெப்பத்தை உணரும் போது குளிர்ந்த தண்ணீரை குடிக்க நினைக்கிறோம். சாதாரண தண்ணீருக்கு பதிலாக குளிர்ந்த தண்ணீர் குடிக்கிறோம். ஃப்ரிட்ஜில் இருந்து தண்ணீரை அப்படியே எடுத்து குடிக்கிறோம். இப்படி குடிப்பதால் நம்முடைய உடல் குளிர்ச்சி அடைந்தது போல் நாம் உணருகிறோம்.

மேலும் குளிர்பானங்கள் ஆகியவை மிகுந்த குளிர்ச்சி யோடு குடிக்கிறோம். இப்படி நாம் குளிர்ந்த ஐஸ் தண்ணீரை குடிக்கும் போது ஏற்படும் விளைவுகள் என்னவென்று இப்போது பார்க்கலாம். இதயத்திற்கு செல்லும் நரம்பு மண்டலங்களை பாதித்து இதய துடிப்பை குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. ஐஸ் தண்ணீர் குடித்தவுடன் சிறிது நேரத்தில் மீண்டும் தாகம் ஏற்படும். இதற்கு காரணம் உடல் சூட்டை தணிக்க நீர் அதிகமாக உறிஞ்சி நீர் பற்றாக்குறையை உண்டாகும். அதனால் சாதாரண நீரை குடிப்பது நல்லது.

Categories

Tech |