Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “690 காலிப்பணியிடங்கள்”…. மத்திய அரசு வேலை…. இன்றே போங்க..!!

மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Asst.Sub Inspector

காலிப்பணியிடங்கள்: 690

வயது: 18-35

பணியிடம்: நாடு முழுவதும்

கல்வித்தகுதி: டிகிரி

தேர்வு முறை: Merit List, Writtern Exam, Medical Exam, Medical Exam, Document Verification.

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 5

மேலும் விவரங்களுக்கு www.cisf.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |