Categories
லைப் ஸ்டைல்

பெண்கள் அந்த இடத்தில் முடிகளை நீக்கலாமா?…. இத கொஞ்சம் படிச்சு பாருங்க…!!!

பெண்கள் பிறப்புறுப்பு மற்றும் ஆசன வாய் பகுதிகளில் உள்ள முடிகளை நீக்கலாமா வேண்டாமா என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

பெண்கள் குளிக்கும் போது தங்கள் அந்தரங்க உறுப்புகளில் சோப்பு போட்டு குளிப்பது மிகவும் ஆபத்தானது. அதிலும் குறிப்பாக பெண்களின் பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாய் பகுதிகளில் ரோமங்கள் இருப்பது இயல்பானது தான். ஆனால் ரோமம் அதிகமாக இருந்தால் வியர்வை அதிகரிப்பதுடன், பிறப்புறுப்பை ஈரப்பதத்துடனும் சுத்தமாகவும் வைக்கிறது. அதனால் கிருமித் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

இந்த ரோமங்களை அகற்ற கிரீம்கள் பயன்படுத்தினால் அதில் உள்ள ரசாயனங்களால் அரிப்பு மற்றும் சரும தொற்றுகள் ஏற்படலாம். ஆகவே ரோமத்தை நீக்க சிறந்த வழி சாதாரண கத்தரிக்கோலை கொண்டு செய்வதே. இதையும் கவனத்துடன் செய்ய வேண்டும்.

Categories

Tech |