Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “மாதம் 2 லட்சம் சம்பளம்”… சென்னை துறைமுகத்தில் வேலை… இன்றே போங்க..!!

சென்னை துறைமுக அறக்கட்டளை ஆனது அங்கு உள்ள பணிகளுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டுத் அதற்கான அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது.

பணி: Deputy Conservator (HOD) and Deputy Chief Engineer (Dy.HOD level)

காலியிடங்கள்: 06

கல்வித் தகுதி:

Deputy Conservator

விண்ணப்பதாரர்கள் இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் வழங்கிய வெளிநாட்டுப் பயணக் கப்பலின் மாஸ்டரி சான்றிதழை வைத்திருக்க வேண்டும். மேலும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க 10 வருட அனுபவம் மற்றும் பைலட் உரிமமும் பெற்றிருக்க வேண்டும்.

Deputy Chief Engineer

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 12 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.01.2021

மேலும் விவரங்களுக்கு https://tamil.examsdaily.in/chennai-port-trust-recruitment-2020-notificaiton-pdf-download இந்த இணையதளத்தைப் பார்வையிடவும்.

Categories

Tech |