கும்பம் ராசி நேயர்களே…! இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கும்.
தங்களின் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். வளைந்து கொடுக்கும் போக்கு காணப்படும். மேல் அதிகாரிகளுடன் விருந்தில் கலந்துக் கொள்வீர்கள். வெளியிடங்களுக்கு செல்வீர்கள். துணையிடம் காதல் உணர்வு வெளிப்படும். உங்களின் பிரியமானவள் இடத்தில் அன்பு அதிகரிக்கும். பணவரவிற்கு காண வாய்ப்பு அதிகமாக இருக்கும். பங்கு வர்த்தகத்தின் மூலம் அதிகம் சம்பாதிப்பீர்கள். அதிக ஆற்றலும் உறுதியும் காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் மந்தநிலை இருக்கும். முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும். உங்களின் அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிஷ்டமான எண் 7. அதிர்ஷ்டமான நிறம் ஊதா நிறம்.