ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Manager, Deputy Manager, Private Secretary Grade III & Executive(civil), Junior Executive(Typing) & Technican(Lab)
பணியிடங்கள்: 21
பணியிடம்: கோவை
கல்வி தகுதி:10th, SSLC, Bachelor Degree, Post Graduate, Diploma
சம்பளம்: 20,000 – 1,75,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 10
மேலும் விவரங்களுக்கு www.aavinmilk.com என்ற இணையதளத்தை பார்க்கவும்