தமிழக அரசின் ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையின் (TNRD) கீழ் திருவண்ணாமலை மாவட்டத்திற்கான பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
பணி: Record Clerk
காலியிடங்கள்: 02
வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.15,900/- முதல் அதிகபட்சம் ரூ.50,400/- வரை
மேலும் விவரங்களுக்கு https://tamil.examsdaily.in/wp-content/uploads/2020/12/TNRD-Tiruvannamalai-Record-Clerk-Offline-Application-Form-2021-Notification.pdf இந்த இணையதளத்தைப் பார்வையிடவும்.