கடகம் ராசி அன்பர்களே…
நீங்கள் அமைதியாக மற்றும் கட்டுப்பாடாக இருப்பது நல்லது.
தெய்வீக பாடல்கள் கேட்பது பொழுதுபோக்கு செயல்கள் மேற்கொள்வது நல்லது.பணியில் கூடுதல் பொறுப்புகளை ஏற்க வேண்டியது இருக்கும்.விரும்பத் தகாத சூழ்நிலை சந்திக்க நேரிடும். இன்று உங்களின் உணர்வுகளை உங்கள் துணை இடத்தில் வெளிப்படுத்துவீர்கள். அனுப்புவது மிக சிறந்த பலனை கொடுக்கும்.உங்களின் நிதி நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமாக காணப்படாது.இன்று உங்களுக்கு நிதி வளர்ச்சிக்கு உகந்த நாள் அல்ல. பல இழப்புகளை தவிர்க்க சிறந்த முறையில் திட்டமிட வேண்டும். இன்று உங்களுக்கு ஆரோக்கியம் சுமாராக இருக்கும். அஜீரணம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு வாய்ப்பு உள்ளது . மாணவ மாணவியர்கள் யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் மேற்கொள்வது நல்லது. மனம் தெளிவு படும் அறிவாற்றல் அதிகரிக்கும்.நீங்கள் முருக வழிபாடு செய்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். உங்களின் அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 3. அதிர்ஷ்டமான நிறம் ஊதா நிறம்.