Categories
பல்சுவை

சுதந்திரத்தைப் பரிசளித்துவிட்டு…. துப்பாக்கி குண்டுகளை நெஞ்சில் வாங்கிய…. காந்தியின் பொன்மொழிகள்….!!

  • பெண்களால் அன்பைப் பிரிக்க முடியாது பெருக்கத்தான் முடியும்.
  • சில அறங்களில் ஆண்களை விட பெண்களே சிறந்தவர்களாக இருக்கின்றனர். அந்த அறங்களில் அகிம்சையும் ஒன்று.
  • உழைப்பவர்களின் கையில்தான் உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற முடியாது.
  • மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்லவதன் மூலம் நாம் நல்லவர்கள் ஆகிவிட முடியாது.
  • தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் எதுவுமில்லை.Now we know Mahatma Gandhi was a fraud- The New Indian Express
  • தியாகம் செய்துவிட்டு வருந்துபவன் தியாகி அல்ல.
  • பாமர மக்களுக்கு தேவையானது உணவு ஒன்று மட்டுமே.
  • மிருகங்களை போல் நடந்து கொள்கிறவன் சுதந்திர மனிதனாக இருக்க முடியாது.
  • கண்பார்வையற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே சரியான குருடன்.
  • பயத்தினால் பீடிக்கப்பட்ட மனிதன் கடவுளை ஒருநாளும் அறிய முடியாது.Mahatma Gandhi: A Lasting Legacy | Relevance of Gandhi | Articles on and by Gandhi
  • கோபமோ குரோதமோ இல்லாமல் துன்பத்தை ஒருவர் ஏற்றுக் கொள்வது உதயசூரியனுக்கு ஒப்பாகும்.
  • மாணவனுக்கு சிறந்த பாடபுத்தகம் அவனுடைய ஆசானே என்பது உறுதியான நம்பிக்கை.
  • எப்போதும் உண்மையை மறைக்காது சொல்லக்கூடிய மனத்திடம் வேண்டும்.
  • உயர்ந்த எண்ணங்களை உடையவர் ஒருநாளும் தனிதவராகார்.
  • தீமை வேறு தீமை செய்பவன் வேறு என்ற பாகுபாட்டை ஒரு போதும் மறக்கக் கூடாது.Gandhi Is Deeply Revered, But His Attitudes On Race And Sex Are Under Scrutiny : NPR
  • பெண்களே ஆசைகளுக்கும் ஆண்களுக்கும் அடிமையாய் இருக்க மறந்து விடுங்கள்.
  • கடவுள் விண்ணிலும் இல்லை மண்ணிலும் இல்லை உள்ளத்தில் தான் இருக்கிறான். அவனை மக்களுக்குச் செய்யும் சேவை மூலம் அறிய விரும்புகிறேன்.
  • கடமையை முன்னிட்டு செய்த செயலுக்கு வெகுமதியை எதிர்பார்க்கக் கூடாது.
  • ஜனநாயகத்தின் வலிமையற்றவருக்கும் வலிமை மிக்கவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
  • நல்ல நண்பனை விரும்பினால் நல்ல நண்பனாய் இரு.Mahatma Gandhi Death Anniversary: 100 Rare Pictures You Must See - Photogallery
  • எல்லாக் கலைகளையும் விட வாழ்வுக்கலை ஒன்றை பெரியது.
  • சுதந்திரமாக வாழ்வது மனிதனின் உரிமை. அதுபோலவே மற்றவர்களைச் சார்ந்து வாழ்வது அவன் கடமை.
  • மயக்கம் உண்டாகும் போது அறிவு பயன்படாது. நம்பிக்கை ஒன்றுதான் நம்மைக் காப்பாற்ற முடியும்.
  • செல்வம் குடும்பம், உடம்பு முதலியவற்றில் உள்ள பாசத்தை நாம் உதறி தள்ளி விடும் போது நம் இதயங்களில் உள்ள அச்சத்திற்கு இடமில்லாமல் போய்விடுகிறது.

Categories

Tech |