Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை காப்பாற்ற…… 30% ஏழைகளுக்கு பணம் கொடுங்க…… ப.சிதம்பரம் கருத்து…..!!

இந்தியாவை காப்பாற்ற 30% ஏழைகளுக்கு பணத்தை கொடுக்குமாறு பா.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் பா. சிதம்பரம், “அடுத்த ஆறு மாதங்களுக்கு 30 சத ஏழை மக்களுக்கு நேரடியாக பணத்தை வழங்கினால் தான், சந்தையில் தேவையின் பக்கம் அதிகரித்து பொருளாதார வளர்ச்சி அடைய தொடங்கும்.

மதிப்பீடுகளின் அடிப்படையில் நிதியமைச்சர் அலங்கார பட்ஜெட்டை  தாக்கல் செய்து விடுவாரோ என அஞ்சுகிறோம். சமூகத்தில் பொருளாதார சமமின்மை, இடைவெளி அதிகரித்து விட்டது. வறுமையில் இருந்த மக்கள் மேலும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்” என்று தெரிவித்தார்.

Categories

Tech |