வியாபாரிகளின் உற்பத்தி பொருட்களை அனுப்ப 5 நிமிடம் 6 சிறப்பு ரயில்கள் நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சிறுதொழில் முனைவோர் தங்கள் உற்பத்திப் பொருட்களை அனுப்ப ஏதுவாக 6 சிறப்பு ரயில்கள் முக்கிய நிறுத்தங்களில் 5 நிமிடம் நிற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை – செங்கோட்டை, தூத்துக்குடி – மைசூர் ரயில்கல் விருதுநகரிலும், செங்கோட்டை- சென்னை சிலம்பு ரயில் ராஜபாளையத்திலும், தூத்துக்குடி – சென்னை ரயில் சாத்தூரிலும், கொல்லம் – சென்னை ரயில் கோவில்பட்டியிலும், பாலக்காடு – சென்னை ரயில் ஒட்டன்சத்திரத்தில் 5 நிமிடம் நிற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.