தமிழ்நாடு இ சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இ சேவை மையத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: senior system analyst, system analyst, senior programmer, programmer, assistant programmer, database administrator.
பணியிடம்: சென்னை.
கல்வித்தகுதி: BE/. B.Tech/ MCA/ M.SC.
விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.
தேர்வு முறை: நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: பிப்ரவரி 4.
இது பற்றி மேலும் விவரங்களுக்கு tnega.tn.gov.in என்ற இணையத்தளத்தில் சென்ற முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.