Categories
லைப் ஸ்டைல்

குழந்தையின் சளி நீங்க…. இதை கொடுங்க…. அருமையான மருந்து…!!

குழந்தையின் சளி பிரச்சினையை சரி செய்வதற்கு ஏற்ற இரண்டு மருத்துவ குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.

சுக்கு மிளகு திப்பிலி ஆகியவை கலந்த திரிகடுக சூரணத்தை கால் தேக்கரண்டிக்கும் குறைவாக எடுத்து அதில் தேன் கலந்து காலை உணவுக்கு பின் குழந்தைகளுக்கு கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். இதை வாரம் இருமுறை மட்டுமே வழங்க வேண்டும்.

கற்பூரவல்லி செடியின் இலையை அரைத்து சாறு எடுத்து வாரம் இருமுறை கொடுத்தால் சளி பிரச்சனை நீங்கும்.

Categories

Tech |