Categories
உலக செய்திகள்

மகளையே கொன்று சாப்பிட முயன்ற தாய்… மனதை பதறவைக்கும் சம்பவம்…!!!

பிரேசில் நாட்டில் தனது மகளை தாயே கொன்று சடலத்தை சாப்பிட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டில் மரவில்லா என்ற பகுதியை சேர்ந்தவர் ஜோசிமரே கோம்ஸ். இவருக்கு 5 வயதில் பிரெண்டா என்ற மகள் உள்ளார். இவர் தனது மகளுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி, மகளை கொலை செய்துள்ளார். மேலும், சிறுமியின் சடலத்தை சாப்பிட முயற்சித்தபோது, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவரை கைது செய்தனர்.

சிறுமியின் தாய்க்கு மன ரீதியான பிரச்சனை இருந்த காரணத்தால் தான் இவ்வாறு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதனால் அவருக்கு மனநல ஆலோசனைகளை மருத்துவர்கள் வழங்கி வருகின்றனர். தாயே மகளை கொன்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |