Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! நற்பலன் கிட்டும்..! ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு பொறுப்புகள் அதிகமாக காணப்படும்.

சௌகரியங்கள் குறைந்து காணப்படும் பொறுமையுடன் இருப்பது நல்லது. இன்று உங்களுக்கு பணிகள் சற்று கடினமாக இருக்கும். குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பது சற்று கடினமாக அமையும். உங்களின் துணையுடன் சில மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் நல்லுறவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இன்று உங்களளின் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது தேவையை பூர்த்தி செய்ய சிறிய அளவில் கடன் வாங்க வாய்ப்பு உள்ளது. இன்று பணவரவிற்கு சாதகமான நாள் அல்ல. இன்று உங்களின் ஆரோக்கியத்தை பற்றி பார்க்கும் பொழுது தேவையற்ற மனக் குழப்பத்தின் காரணமாக தலைவலி உண்டாக வாய்ப்புகள் உண்டு. மாணவ மாணவியர்களுக்கு படிப்பில் சற்று மந்த நிலை இருந்தாலும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். இன்று நீங்கள் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. இன்று உங்களின் அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் இரண்டு. அதிர்ஷ்டமான நிறம் பச்சை நிறம்.

Categories

Tech |