கடகம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு முன்னேற்றமான பலன் காண பட வாய்ப்புகள் உள்ளது. இன்று நீங்கள் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். உங்களின் வேலை மற்றும் தொழில் புரியும் இடத்தில் பாராட்டை பெறுவீர்கள். பணியின் பொழுது உங்களின் தனித்துவமான திறமையை வெளிப்படுத்துவீர்கள். இன்று உங்களின் திருமண வாழ்க்கையில் துணையுடன் சேர்ந்து மகிழ்ச்சிகரமான நாளை கழிப்பீர்கள். இருவரும் சேர்ந்து நண்பன் வீட்டு விழாவிற்கு செல்வீர்கள். இதனால் நீங்கள் இருவரும் புரிந்து கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. இன்று நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது பணப்புழக்கம் சிறப்பாகவே இருக்கும். நீங்கள் சிறிது பணம் சேமிக்கும் நிலையில் இருப்பீர்கள். ஆரோக்கியத்தை பற்றி பார்க்கும் பொழுது பரிபூரணமான ஆரோக்கியம் காணப்படுகின்றது. மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்களிடத்தில் சற்று கவனமுடன் பழகுங்கள்.இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். உங்களின் அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 4. அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் நிறம்.
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |