சிம்மம் ராசி அன்பர்களே…!
நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது.
எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன்பு நன்கு யோசிக்க வேண்டும். அவநம்பிக்கை பாதுகாப்பின்மை உணர்வை தவிர்க்க வேண்டும். இன்று நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் பணி சுமை சற்று அதிகரித்து காணப்படும். குறித்த முறையில் நீங்கள் பணிகளை முடித்த சிறப்பான முறையில் திட்டமிட வேண்டும். இன்று உங்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கையை பற்றி பார்க்கும் பொழுது உங்களின் துணையுடன் புரிதலை நல்லவிதத்தில் பராமரிக்க முடியாது.உங்களின் எரிச்சலான உணர்வு உங்களின் துணையுடன் வெளிப்படுத்துவீர்கள். இது உறவின் நல்லிணக்கத்தை பாதிக்கும்.பொழுது பண வரவு சற்று குறைந்தே காணப்படும். தேவைகள் அதிகமாக இருக்கும் காரணத்தால் போதிய அளவு பணத்தை சேமிக்க முடியாது.உங்களின் ஆரோக்கியத்தை பற்றி பார்க்கும் பொழுது பதட்டம் காரணமாக ஆரோக்கியம் சற்று குறைந்தே காணப்படும். மாணவியர்களுக்கு யோகா மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் மனம் ஒருநிலைப்படும். இன்று நீங்கள் முருகன் வழிபாடு செய்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்களின் அதிஷ்டமான திசை கிழக்கு. அதிஷ்டமான எண் 8. அதிர்ஷ்டமான நிறம் காவி நிறம்.