தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Record clerk, Assistant, Security / watchman
பணியிடங்கள்:185
சம்பளம்: ரூ.2,410+ ரூ. 4,049
வயது: 18-35
கல்வித்தகுதி: 8,12 வகுப்பு தேர்ச்சி
பணியிடம்: தஞ்சாவூர்
விண்ணப்ப கட்டணம்: ரூபாய் 500
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 15
மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன்
முதுமலை மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் எண்-1
சச்சிதானந்த மூப்பனார் ரோடு,
தஞ்சாவூர்-613 001
என்ற முகவரிக்கு அனுப்பவும்.