Categories
லைப் ஸ்டைல்

ஒவ்வொரு கிரகத்திலும்…. “உங்கள் எடை எவ்வளவாக இருக்கும்”..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

பூமியில் நாம் ஒரு எடை இருந்தால் அது சூரியன், நிலா, செவ்வாய் போன்ற பல்வேறு கிரகங்களில் நம் எடை பலவிதமாக இருக்குமாம்.

பூமியில் உங்கள் எடை 68 கிலோவாக இருந்தால், உங்கள் எடை

சூரியனில் -1,840 கிலோ

நிலாவில்- 11.2 கிலோ

புதனில்- 25.6 கிலோ

செவ்வாயில்- 25.6 கிலோ

வெள்ளியில்- 61.6 கிலோ

வியாழனில்- 171.9 கிலோ

சனியில்- 72.3 கிலோ

யுரேனசில்- 60.4 கிலோ

நெப்டியூனில்- 76.5 கிலோ

புளூட்டோவில்- 4.5 கிலோ

என்று இருக்கும். அப்படி என்றால் உங்கள் உண்மையான எடைக்கு நிலாவில் என்ன எடை இருப்பீர்கள்?

Categories

Tech |