Categories
உலக செய்திகள்

வீடியோ: “ஒரு டைம் கட்டிபிடிச்சிக்கவா” OK சொன்ன கணவர்…. முன்னாள் காதலனை அன்போடு…. அணைத்த புதுப்பெண்…!!

கணவனின் அனுமதியோடு முன்னாள் காதலனை புதுப்பெண் கட்டி பிடித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஒரு புதுமண தம்பதியருக்கு திருமணம் நடந்துள்ளது. அப்போது புதுமண தம்பதிகளை வாழ்த்துவதற்காக மணப்பெண்ணின் முன்னாள் காதலர் திருமணத்திற்கு வந்துள்ளார் .அப்போது தன்னுடைய முன்னாள் காதலியை அந்த முன்னாள் காதலன் கை கொடுக்க வந்தபோது அதை புதுப்பெண் மறுத்துள்ளார். இதையடுத்து தன்னுடைய முன்னாள் காதலனை கட்டி பிடிக்க வேண்டி தன்னுடைய கணவரிடம் புதுப் பெண் கேட்டுள்ளார்.

ஆனால் அதற்கும் அவர் ஆச்சர்ய படும் விதமாக சம்மதித்துள்ளார். இதனால் புதுப் பெண் தன்னுடைய முன்னாள் காதலனை கணவரின் முன்னாள் கட்டி பிடித்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றை மணப்பெண் டிக் டாக் வீடியோ வாக தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |