Categories
சினிமா தமிழ் சினிமா

அனுப்புனது ரூ.4000… ஆனா கிடைச்சது என்னவோ 4 லட்சம்… யார் அந்த விந்தை மனிதர்?…!!!

தமிழா தமிழா நிகழ்ச்சியில் ரூ.4000 புத்தகங்களை பெற்ற நபர் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை திரும்ப அனுப்பியுள்ளார்.

விஜய் டிவியின் ‘நீயா நானா’வுக்கு போட்டியாக தொடங்கப்பட்ட மாபெரும் நிகழ்ச்சி தான் தமிழா தமிழா. அந்த நிகழ்ச்சி ஜீ தமிழில் தொகுத்து வழங்கப்படுகிறது. அதனை b கரு. பழனியப்பன் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக பேசுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவது.

அதன்படி நிகழ்ச்சியில் சிறப்பாக பேசிய ஒருவருக்கு கௌரவ பதிப்பகம் 4000 ரூபாய் விலையுள்ள மதிப்பில் அடங்கா புத்தகங்களை தமிழா தமிழா நிகழ்ச்சி வழங்கியது. அதற்கு மறுநாளே அந்த புத்தகங்களை பரிசாக பெற்ற அந்த நபர், 4 லட்சத்துக்கான புத்தகங்களை அனுப்பியுள்ளார். இதனை பழனியப்பன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். யார் அந்த விந்தை மனிதர்? மேலும் அவர் அப்படித்தான் என பழனியப்பன் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |