தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட யாருக்கும் ஒவ்வாமை ஏற்படவில்லை என்றும் சுகாதார செயலாளர் திரு ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து போடும் பணிகளை சுகாதாரத்துறை செயலர் திரு ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித அவர் கோவிஷீல்டு கோவக்சின் ஆகிய இரு தடுப்பு ஊசிகளும் பாதுகாப்பானவை என தெரிவித்தார். நாட்டில் உள்ள பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி குறித்தான சர்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.