மேஷம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்.
கடினமான செயல்களையும் இன்று நீங்கள் எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்களின் திறமை காரணமாக உங்கள் சக பணியாளர்களை காட்டிலும் நீங்கள் முந்தி இருப்பீர்கள். இன்று உங்களின் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். உங்களின் துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் இது சாத்தியமாகும். நிதி நிலமை பற்றி பார்க்கும் பொழுது திருப்திகரமாக அமையும். இன்றைய நான் உங்களுக்கு ஆரோக்கியம் சிறப்பாகவே அமையும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகமாக காணப்படும். நண்பர்களிடத்தில் கூட்டு சேர்ந்து படிப்பதன் மூலம் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளலாம்.மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். உங்களின் அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 6. அதிர்ஷ்டமான நிறம் ஊதா நிறம்.