Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! சேமிப்பு தேவை..! விழிப்புணர்வு மேலோங்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் ஆன்மீக விஷயத்தில் ஈடுபடுவதற்கு உகந்த நாளாக இருக்கும்.

பிரார்த்தனை மேற்கொள்வது மற்றும் இசை கேட்பது உங்களுக்கு நல்ல ஆறுதல் கொடுக்கும். பணி இடத்தில் அதிகமான பணி சுமை காணப்படும்.விழிப்புடனும் மற்றும் கவனமாகவும் இருக்க வேண்டும். இன்று உங்களின் துணையுடன் கடுமையாக மற்றும் வன்மையாக நடந்து கொள்வீர்கள். நிதி நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது பணப்புழக்கம் சற்று குறைந்தே காணப்படும். இன்று உங்களுக்கு செலவுகள் அதிகமாக இருக்கும். உங்களுக்கு கவலை அளிக்கும். இன்று உங்களின் ஆரோக்கியத்தை பற்றி பார்க்கும் போது தோல் எரிச்சல் காணப் பட வாய்ப்பு உள்ளது. எண்ணெய் பதார்த்தங்கள் உண்பதை தவிர்க்க வேண்டும்.உங்களின் நிதி நிலைமையும் மற்றும் ஆரோக்கியமும் சுமாராகவே காணப்படுகின்றது.மாணவ மாணவியர்களுக்கு விளையாட்டு மற்றும் கேளிக்கை ஆர்வம் அதிகரிக்க தோன்றும்.நண்பர்களிடத்தில் கவனமுடன் இருப்பது மிகவும் நல்லது. இன்று நீங்கள் நரசிம்ம வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் 2. அதிர்ஷ்டமான நிறம் இளம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |