Categories
சினிமா தமிழ் சினிமா

இளையராஜா மைத்துனரான…. பிரபல இசைக்கலைஞர் காலமானார்…!!

இளையராஜாவின் மைத்துனரான சசிதரன் இறப்பிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மனைவியின் உடன் பிறந்த சகோதரர் சசிதரன் காலமானார். இவர் ராஜா குழுவில் ஏராளமான வெற்றி பாடல்களுக்கு இசையமைத்த பேஸ் கிட்டாரிஸ்ட் தமிழ் சினிமாவில் பேஸ் கிட்டார் இசை பிரபலப்படுத்தியவர் இவர் தான். தமிழ் மக்களுக்கு புதிய கருவியின் இசையை ஊட்டியவர் என்றும் கூறலாம். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |