Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “ரூ.2,80,000/- வரை சம்பளம்”….. டிகிரி முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை….!!

இந்திய ரயில்வே நிதிக்கழக லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Indian Railway Finance Corporation Limited

பணி: Private Secretary
Hindi Translator
Assistant
Group General Manager
Joint General Manager
Deputy General Manager
Deputy Manager

கல்வித்தகுதி: Degree/B.Com/ LLB/CA/CMA/CS முடித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணபிக்கலாம்.

வயது வரம்பு: 27 வயது முதல் 40 வயதிர்க்கு உட்பட்டு இருக்கவேண்டும். அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்: ரூ.24,000/- முதல் ரூ.2,80,000/- வரை

கடைசி தேதி: 16.02.2021

மேலும் விபரங்களுக்கு வேலைவாய்ப்புக்கான அறிவிப்பானையை கீழ்காணும் லிங்கில் சென்று பார்க்கலாம்.

http://irfc.nic.in/uploads/NE_Final.pdf

கூடுதல் விபரங்களை தெரிந்துகொள்ள கீழ்காணும் மெயில் அல்லது உதவி எண்கள் மூலம் தொடர்புகொள்ளலாம்.

உதவி எண் : 9319275557 ( திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.30 முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

இமெயில் ஐடி: [email protected]

Categories

Tech |