இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Librarian, Lower Division Clerk, CMD, Cook, Painter, Multi-tasking Staff.
காலிப்பணியிடங்கள்: 77
பணியிடம்: சென்னை
வயது: 18-30
சம்பளம்: ரூ.25,000
கல்வித்தகுதி: 10,12ம் வகுப்பு, டிகிரி
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 5
மேலும் விவரங்களுக்கு joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்